jammu-and-kashmir லடாக்-கார்கில் தேர்தல்: இந்தியா கூட்டணி அபார வெற்றி! பாஜக படுதோல்வி! நமது நிருபர் அக்டோபர் 9, 2023 லடாக்-கார்கில் மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.